palestine காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 பேர் பலி நமது நிருபர் செப்டம்பர் 30, 2024 வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.